ஸ்வீட் மெமரீஸ்.. பிரபு தேவாவுடன் எடுத்த அரிய போட்டோவை ஷேர் செய்த லாரன்ஸ்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் பிரபு தேவாவுடன் எடுத்த அரிதான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் லாரன்ஸ் குரூப் டான்ஸராக இருந்து இன்று சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார். த

னது இளம் வயதில் நடிகர் லாரன்ஸ் பல படங்களில் குரூப் டான்ஸராக பணிபுரிந்துள்ளார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தான் குரூப் டான்ஸராக இருந்த காலத்தில் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உழைப்பாளி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் குரூப் டான்ஸராக பணிபுரிந்த போட்டோக்களை ஷேர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ஸ்வீட் மெமரிஸ்

ஸ்வீட் மெமரிஸ்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகர் லாரன்ஸ், பிரபு தேவாவுடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஸ்வீட் மெமரிஸ் பிரபு தேவா மாஸ்டருடன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களில் இருவருமே அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளனர்.

பிரபு தேவாவுடன்..

பிரபு தேவாவுடன்..

கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா, லாரன்ஸ் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை இயக்கும் லக்ஷ்மி பாம் படத்தின் செட்டிற்கு சென்றார். லாரன்ஸ் ஆரம்ப நாட்களில் பிரபு தேவாவிடம் டான்ஸராக பணிபுரிந்துள்ளார். மேலும் அவரை தனது இன்ஸ்பிரேஷன் என்றும் கூறி வருகிறார்.

சிக்குபுக்கு ரயிலே

சிக்குபுக்கு ரயிலே

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் மற்றும் மதுபலா உள்ளிட்ட பலர் நடித்த ஜென்டில்மேன் படத்தில் பிரபு தேவா சிக்குபுக்கு ரயிலே பாடலுக்கு நடனமாடினார். லாரன்ஸ் இயக்கிய ஸ்டைல் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவருமே டான்ஸராக இருந்து தற்போது டாப் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களாக வலம் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X