»   »  'முனி 3': 6 கெட்-அப்களில் ராகவா லாரன்ஸ்!

'முனி 3': 6 கெட்-அப்களில் ராகவா லாரன்ஸ்!

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
Raghava Lawrence to wear 6 faces
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் முனி 3 படத்தில் 6 கெட்அப்களில் தோன்றப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முனி 1 படத்தில் பயந்த சுபாவம் கொண்ட பாத்திரத்தில் நடித்தார் லாரன்ஸ். இதில் முனியாக ராஜ்கிரண் நடித்து கிலியூட்டினார்.

இதைத் தொடர்ந்து 'காஞ்சனா' என்ற படத்தை எடுத்த லாரன்ஸ் அதனை முனி பார்ட் 2 என்று விளம்பரப்படுத்தினார். இதில் காஞ்சனா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். காஞ்சனாவும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின்னர் முனி 3 என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்து அதற்காக வேலையை தொடங்கிய லாரன்ஸ் முழு வீச்சில் படத்தை முடித்து விட்டாரம்.

இந்த படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். இசை அனிருத். முனி 3 படத்தில் 6 கெட்அப்களில் நடித்து அசத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Raghava Lawrence spent close to a whole year scripting for the third installment of the Muni series. The director-actor was motivated to make Muni-3 a bigger blockbuster than the first two successful parts. Sources also say that the director has added a lot more scary thrills in this edition. Additionally, as the hero, Raghava Lawrence will supposedly be seen wearing 6 different get ups and he believes that all these ingredients will add up to make a successful product at the end.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more