»   »  ஓவியாவை பிக்கப் பண்ண முயன்றார் வையாபுரி: புறம் பேசும் ரைசா

ஓவியாவை பிக்கப் பண்ண முயன்றார் வையாபுரி: புறம் பேசும் ரைசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

வையாபுரி ஓவியாவை பிக்கப் பண்ண முயற்சி செய்ததாக ரைசா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்த புண்ணியவதி காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டார். அவருக்கு கமல் ஹாஸன் ராஜ மரியாதை அளித்து அனுப்பி வைத்தது பலருக்கும் பிடிக்கவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ரைசா

ஓவியாவை பிக்கப் பண்ண ட்ரை பண்ணினேன். ஆனால் அவரை ஏற்கனவே பிக்கப் பண்ணிட்டாங்க என்று வையாபுரி சொன்னார். இந்த வயசுக்கு ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவது தப்பா இல்ல என்று ரைசா கூற ஆரவ் உம் கொட்டி கேட்டிகிறார்.

பிந்து

பிந்து

வையாபுரி பிந்துகிட்ட 84 ஸ்டோரி என்னவென்றால் இப்படி இருப்பாங்க அப்படி இருப்பாங்க என்று கூறியுள்ளார். அவர் அந்த பாட்டையும் பாடியிருப்பார் என்று நம்புகிறேன் என்கிறார் ரைசா.

வையாபுரி

ரைசா இத நேரடியா வையாபுரிக்கிட்ட பேசலாமே? ஏன் ஆரவ்கிட்ட புறணி பேசறீங்க?!

ஓவியா

ஓவியா இருக்கும் போது விளையாட்டுக்கு அவ முன்னாடி காமெடியா சொன்ன விஷயத்தை எப்படி திரிச்சு பேசுது இந்த ரைசா.. really cunning..

பாட்டு

அந்த பாட்டு பாடுனது கணேஷ கலாய்க்க ! உன்ன எதாவது சொன்னாங்களான்னு தான் மொதல்ல பாக்கனும் ! கூட்டணிய பாரு 😠

கார்னர்

#Raiza #வையாபுரிய கார்னர் பண்ணி நீ தப்பிக்க பாக்காத. இந்த வாரம் நீ தான் வெளிய போற ஆள்

English summary
Big Boss contestant Raiza is talking ill about senior Vaiyapuri.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil