என்ன, பாவாடை கழுத்துவரை இருக்கு..? வேற லெவல் லுக்கில் பிரபல பிக்பாஸ் நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

By

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர், நடிகை ரைசா வில்சன்.

அதற்கு முன், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

தனுஷ் ராசி நேயர்களே

தனுஷ் ராசி நேயர்களே

பிறகு, பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், திகாங்கனா சூரியவன்சி நடித்த தனுஷ் ராசி நேயர்களே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

இப்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் காமெடி ஹாரர் படமான, காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர், கார்த்திக் ராஜு இயக்கும் தி சேஸ் படங்களில் நடித்து வருகிறார். தி சேஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தலைகீழாக

தலைகீழாக

காட்டுப் பகுதியில் ரைசா வில்சன் காலில் கயிறு மாட்டிக் கொண்டு தலைகீழாகத் தொங்கி கொண்டு இருப்பது போல அந்த போஸ்டர் இருந்தது. அவர் உடலில் ரத்த காயங்கள் இருக்கின்றன. ரைசா இந்த படத்தில் பறவையியல் ஆய்வாளராக நடித்துள்ளார். இவர், சுந்தர் சி தயாரிக்கும், மாயாபஜார் என்ற கன்னட பட ரீமேக்கில் நடிப்பதாக இருந்தது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

பிறகு அவர் மாற்றப்பட்டார். ஏன் மாற்றப்பட்டார் என்று தெரியவில்லை. நடிகை ரைசா வில்சன், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

வேற லெவல்

வேற லெவல்

வெள்ளை உடையில் செம ஸ்டைலாக இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்திருக்கிறது. ரசிகர்கள் அவர் அழகை கண்டபடி புகழ்ந்து தள்ளியுள்ளனர். செம, ஸ்டன்னிங் லுக், ஆசம், அருமை, வேற லெவல் என்பது போல வர்ணித்துள்ளனர். இவ்வளவு அழகை எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

பாவாடை கழுத்துவரை

பாவாடை கழுத்துவரை

ஒருவர், எல்லா போட்டோவையும் இன்னைக்கே பதிவு பண்ணிட்டீங்களே, நாளைக்கு என்ன பண்ணுவீங்க? என்று அக்கறையாகக் கேட்டுள்ளார். ஒரு நெட்டிசன், என்ன பாவாடை கழுத்து வரை இருக்கு? என்று கிண்டலாக கேட்டுள்ளார். இன்னொருவர் இது நிஜமாகவே நீங்கதானா என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹீரோயின்

ஹாலிவுட் ஹீரோயின்

உங்க லிஸ்ட்லயே இதுதான் சிறப்பான போட்டோஸ் என்று சிலரும், பியார் பிரேமா காதல் மூலம் அழகான ஹீரோயினை தந்த யுவனுக்கு நன்றி என்று சிலரும் கூறியுள்ளனர். இந்த போட்டோஸை பார்த்தா, ஹாலிவுட் ஹீரோயின்லாம் தோத்துப் போயிடுவாங்க என்று சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X