For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன சிம்ரன் இதெல்லாம்.. உள்ளாடை அணியாமல் சட்டையை கழட்டி ஹாட் போஸ் கொடுத்த ரைசா.. ரசிகர்கள் ஷாக்!

  |

  சென்னை: உள்ளாடை ஏதும் அணியாமல் சட்டை பட்டன்களையும் திறந்து விட்டபடி படு ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளார் நடிகை ரைசா வில்சன்.

  சமீபத்தில் தவறான சிகிச்சையின் காரணமாக தனது முகம் வீங்கி விட்டதாக கோரமான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

  ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை

  இந்நிலையில், இப்படியொரு புகைப்படத்தை சன் டே ஸ்பெஷலாக வெளியிட ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

  ஹரிஷ் கல்யாண் உடன்

  ஹரிஷ் கல்யாண் உடன்

  பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் ஓவியாவுக்கு பிறகு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் ரைசா வில்சன் தான். இவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக வதந்திகள் வெளியாகின. பிக் பாஸ் முடித்த கையோடு இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.

  பாலா இயக்கத்தில்

  பாலா இயக்கத்தில்

  தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்த ரைசாவுக்கு பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் ரிலீஸ் சிக்கலில் சிக்கிய நிலையில், ஆதித்ய வர்மா படம் உருவானது. அதன் பின்னர், ஒடிடியில் சமீபத்தில் வர்மா படமும் வெளியாகி ரைசாவை ஹேப்பி ஆக்கியது.

  லாக்டவுனில் எடுத்த படம்

  லாக்டவுனில் எடுத்த படம்

  கடந்த ஆண்டு லாக்டவுன் போடப்பட்டிருந்த நிலையில், ஒரு காட்டுக்குள் தனி அனுமதி பெற்று ரைசா வில்சனின் தி சேஸ் திரைப்படம் படமாக்கப்பட்டது. அந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் ரைசா வில்சன்.

  மாலத்தீவில் மஜா

  மாலத்தீவில் மஜா

  இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ரைசா வில்சன், சமீபத்தில் எல்லா நடிகைகளும் போறாங்களேன்னு இவரும் கிளம்பி மாலத்தீவுக்கு சென்றார். அங்கே பிகினியில் எடுத்த செம ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்தார்.

  மூஞ்சி வீங்கி போச்சு

  மூஞ்சி வீங்கி போச்சு

  அப்படி அழகு சிலையாக பார்த்துக் கொண்டிருந்த ரைசாவை திடீரென அகோர முகத்துடன் ரசிகர்கள் பார்த்து ஷாக் ஆகிவிட்டனர். பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுகிறேன் என்கிற பெயரில் தவறான சிகிச்சை அளித்து என்னை இப்படி ஆக்கி விட்டனர் என மருத்துவர் மீது புகார் அளித்தார் ரைசா வில்சன்.

  பழைய பியூட்டி

  பழைய பியூட்டி

  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக தனது முகத்தில் வீக்கம் வடிந்து பழைய பியூட்டிக்கு திரும்பி விட்டேன் என ரைசா வில்சன் போட்டோ போட்டு தனது ரசிகர்களை நிம்மதி அடைய செய்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஷாக்கிங் அனுபவத்தை தனது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் நடிகை ரைசா வில்சன்.

  உள்ளாடை அணியாமல்

  உள்ளாடை அணியாமல்

  ஹாலிவுட் நடிகைகளே தோற்று விடும் அளவுக்கு உள்ளாடை அணியாமல் போட்டிருந்த சட்டையின் பட்டன்களையும் கழட்டி விட்டு திறந்த மேனியாக ரைசா வில்சன் போஸ் கொடுத்துள்ள போட்டோவை பதிவிட்டு ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

  என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு

  என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு

  டெனிம் டிரெஸ்சில் பரந்த மனதை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள ரைசா வில்சனின் இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு என்றும், ஏன் இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க என்றும், செம ஹாட் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

  English summary
  Raiza Wilson unbuttoned photo heats up the internet and shakes the social media. Recently she suffers from a wrong treatment and now she bounce back with the same beauty.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X