»   »  ஐ லவ் யூ, ஐ லவ்யூன்னு சொல்லி ஒரு மாதமாக ஒருவர் பின்னால் சுற்றிய 'ராஜா ராணி' செம்பா

ஐ லவ் யூ, ஐ லவ்யூன்னு சொல்லி ஒரு மாதமாக ஒருவர் பின்னால் சுற்றிய 'ராஜா ராணி' செம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐ லவ் யூ, ஐ லவ்யூன்னு சொல்லி ஒரு மாதமாக ஒருவர் பின்னால் சுற்றிய 'ராஜா ராணி' செம்பா- வீடியோ

சென்னை: ஒரு மாத காலமாக ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று சொல்லி மானஸ் பின்னால் சுற்றினேன் என ராஜா ராணி செம்பா தெரிவித்துள்ளார்.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து புகழ்பெற்றவர் ஆல்யா மானஸா. ஜிமிக்கி கம்மல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் காதல் அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

காதல்

காதல்

கோரியோகிராபர் மானஸ் மீது காதல் வசப்பட்டு ஐ லவ் யூ என்றேன். அவரோ மாடர்ன் ஏஜ் பொண்ணுகளை நம்ப மாட்டேன் என்று கூறி என் காதலை ஏற்க மறுத்துவிட்டார் என மானஸா தெரிவித்துள்ளார்.

மானஸா

மானஸா

ஒரு மாத காலமாக ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று சொல்லி மானஸ் பின்னால் சுற்றினேன். ஒரு நாள் டாட்டூ போடுபவரை அழைத்து வந்து டாட்டூ போட்டு என் காதலை ஏற்றுக் கொண்டார் மானஸ் என்கிறார் மானஸா.

இம்பிரஸ்

இம்பிரஸ்

மானஸாவை இம்பிரஸ் செய்வது ரொம்பவே ஈசி. காரணம் தஹி பூரி வாங்கிக் கொடுத்தால் அம்மணி இம்பிரஸ் ஆகிவிடுவாராம். உடனே தஹி பூரியோட கிளம்பிடாதீங்கய்யா.

ரியல்

ரியல்

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் போது செம காதலாகி ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாகி வருகின்றன. இந்நிலையில் மானஸா காதலும் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Raja Rani Television serial fame Chemba is very much in love with Manas. Manas initially rejected her when she proposed him. Then she was after him for a month. Later he accepted her love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil