»   »  என்னால் காத்திருக்க முடியாது: 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ராஜமவுலி ட்வீட்

என்னால் காத்திருக்க முடியாது: 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ராஜமவுலி ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரஜினிகாந்தின் 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த இயக்குனர் ராஜமவுலி ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Rajamouli can't wait to see 2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சியே மற்றவர்கள் திரும்பிப் பார்க்கும்படி பிரமாண்டமாக நடத்தியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.


ஷங்கர் பிரமாண்டம் என்றால் பாகுபலி படத்தை எடுத்த இயக்குனர் ராஜமவுலி மிகவும் பிரமாண்டம் எனலாம். இந்நிலையில் 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ராஜமவுலி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,டபுள் பொனான்ஸாவுடன் மாஸ்டர் வருகிறார்... அடுத்த தீபாவளி இன்னும் சப்தமாக இருக்கும்! காத்திருக்க முடியாது ... #2point0 என தெரிவித்துள்ளார்.


English summary
Director SS Rajamouli tweeted that, "The Master coming with a double bonanza... Next Diwali will be even louder! Can't wait... #2point0".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil