12 மொழிகளில் ரிலீஸாகும் ஆர்ஆர்ஆர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 12 மொழிகளில் வெளியாகவுள்ளது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

12 மொழிகளில் ரிலீஸாகும் ஆர்ஆர்ஆர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சினிமா தொடர்பான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சினிமா தகவல்களை கூறியுள்ளார் பிகே.

Rajamoulis RRR movie will be released in 12 languages

அதன்படி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. இதேபோல் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை 12 மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் சர்காரு வாரி பாட்டா படத்தின் அப்டேட் வெளியாவதில் ஏற்படும் தாமதம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், அஜய் தேவ்கன் படத்திற்காக போடப்பட்ட செட் சேதமடைந்ததால் கவலையில் இருப்பதாக கூறியுள்ள தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.

மேலும் இயக்குநர் லிங்குசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னை மணப்பாக்கத்தில் ஆசிரமம் ஒன்றை திறந்து வைத்துள்ளது குறித்த தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X