Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
#CSKvsSRH: ராஜமவுலியின் தாராள மனசும், சிஎஸ்கே ரசிகர்களின் ஹார்ட் அட்டாக்கும்
Recommended Video
ஹைதராபாத்: நேற்றைய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்த இயக்குனர் ராஜமவுலி ராயுடு சென்னை அணிக்காக விளையாடியபோதிலும் அவரை பாராட்டியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை இயக்குனர் ராஜமவுலி நேரில் கண்டு ரசித்தார்.
சென்னை அணிக்காக விளையாடிய ராயுடு 50 ரன்கள் எடுத்தபோது ராஜமவுலி கை தட்டி அவரை பாராட்டியது சி.எஸ்.கே. ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டது.
ஹைதராபாத்
ஹைதராபாத்காரராக இருந்தாலும் சென்னை அணி வீரரை பாராட்டிய ராஜமவுலியை சி.எஸ்.கே. ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஹார்ட் அட்டாக்
ஜெயிக்குமா, ஜெயிக்காதா என்று கடைசி பந்து வரை நகத்தை கடிக்க வைக்கும் சி.எஸ்.கே. அணியால் ஹார்ட் அட்டாக் தான் வரும் என்கிறார்கள் ரசிகர்கள்.
போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது மட்டும் இதயத்துடிப்பு கண்டமேனிக்கு போவதை தான் இப்படி தெரிவித்துள்ளனர்.
|
நிலைமை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது ரசிகர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.
முடியல
எப்பவுமே கடைசி பந்துல போட்டியை முடிக்கும் சென்னை அணியால் ரசிகர்களுக்கு பிபி எகிறிவிடுகிறது.