ஒரே தேதியில் ரிலீஸ் ஆகும் ரஜினி கமல் படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் நடிகர் கமல்ஹாசனின் படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவித்துள்ளார் பிகே.

Recommended Video

ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் நடிகர் கமல்ஹாசனின் படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் நடிகர் கமல்ஹாசனின் படமும் ஏப்ரல் 14ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறியுள்ளார்.

Rajini and Kamal movies are going to release on same date

மேலும் நடிகர்கள் பார்த்திபன் கவுதம் கார்த்திக் ஆகியோரை வைத்து இயக்குநர் எழில் காமெடி படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓம் நாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ராமாயணம் கதையில் லட்சுமணனாக நடிகர் அதர்வா நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எவனென்று நினைத்தாய் படத்தின் போஸ்டர் மெக்கானிக் என்ற ஆங்கில படத்தின் காப்பி என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X