பிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா?

By Siva

Recommended Video

இஷா அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த்- லதா- வீடியோ

மும்பை: ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் அன்று மனைவி லதாவுடன் மும்பைக்கு சென்று முகேஷ் அம்பானியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்தி ட்வீட் போட்ட பிரபலங்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பதில் அளித்தார்.

பிறந்தநாள் அன்று நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று அவர் கூறினார். நேற்றும் அவர் வீட்டில் இல்லை.

இஷா

இஷா

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், ஆனந்த் பிராமலுக்கும் மும்பையில் நேற்று இரவு திருமணம் நடைபெற்றது. அம்பானியின் பிரமாண்ட வீட்டில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரஜினியும் தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிரமாண்டம்

பிரமாண்டம்

இஷா, ஆனந்த் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. முகேஷ் அம்பானி காசை தண்ணீராக செலவு செய்து வந்தவர்களை அசத்திவிட்டார்.

அமிதாப்

அமிதாப்

முகேஷ் அம்பானி வீட்டு விசேஷம் என்றால் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், அமிதாப் பச்சன் ஆகியோர் நிச்சயம் கலந்து கொள்வார்கள்.

ரன்வீர்

ரன்வீர்

கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகர் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனேவுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். முன்னதாக உதைபூரில் நடந்த பார்ட்டியிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

சல்மான்

சல்மான்

இஷா, ஆனந்த் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முக்கியமான கான்களான ஆமீர், சல்மான், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மும்பை

மும்பை

இஷா அம்பானியின் திருமண விழாவை பார்த்து பிரமிக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X