ஃபோர்பிரேம்ஸ் கல்யாணம் மகன் திருமணம் - ரஜினி வாழ்த்து!

By Shankar

Rajinikanth and Kalyanam
ஃபோர்பிரேம்ஸ் கல்யாணம் மகன் சதீஷ் - அஞ்சலி திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார் ரஜினி.

திரையுலகிலும் பத்திரிகை உலகிலும் மிகுந்த பரிச்சயமான பெயர் கல்யாணம். ஆரம்ப காலத்திலிருந்தே ரஜினிக்கு நெருக்கமானவர்.

இவரது மகன் சதீஷ். அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர். இவருக்கும் அஞ்சலிக்கும் இன்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். காலை 10 மணிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகே திருமணம் நடந்தது.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்தினர். சரத்குமார் - ராதிகாவும் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினர்.

இன்று மாலை அதே மண்டபத்தில் வரவேற்பு நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X