For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
News
oi-Shankar
By Shankar
|
12.12.12 சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி, இது ரஜினி சாங் எனும் தலைப்பில் சூப்பர் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் இயக்குநர் - நடிகர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்.
சென்னை ரஜினிநெல்லை ரஜினி
கோவை ரஜினி
மதுரை ரஜினி...
நேற்று சூப்பர் ஸ்டார்
இன்று சூப்பர் ஸ்டார்
நாளை சூப்பர் ஸ்டார்
என்றும் சூப்பர் ஸ்டார்...
என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை அண்ணாமலை எழுதியுள்ளார்.
ரசிகர்கள் அனைவருக்காகவும் இந்தப் பாடலை இலவசமாகவே வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். இந்த சுட்டியில் இலவசமாகவே அனைவரும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்தப் பாடல் வெளியீட்டு விழா இன்று பிற்பகல் ஏவிஎம் திரையரங்கில் நடந்தது. ரஜினி மனைவி லதா ரஜினி பங்கேற்று பாடலை வெளியிட்டு வாழ்த்தினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ithu Rajini Song, a special song dedicated for Rajini's 12.12.12 birthday was released by Latha Rajini today.