Don't Miss!
- News
நான் கிரிக்கெட் வீரர்! பவுலர்களை பார்த்து பயந்தால் வேலைக்கு ஆகுமா! அமமுக வேட்பாளர் சிவபிரசாத் பளிச்!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிறந்தநாளை கொண்டாடும் மூடில் இல்லை: ரகசிய இடத்தில் ரஜினி?
Recommended Video

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பாததால் ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு காலா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினியை காணும் ஆவலில் ரசிகர்கள் பலர் சென்னை வந்துள்ளனர்.

கேக்
இன்று காலை ஏராளமான ரசிகர்கள் ரஜினியை சந்தித்து வாழ்த்த போயஸ் கார்டனுக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர். இதையடுத்து சாலையிலேயே கேக் வெட்டினர்.

காத்திருப்பு
ரஜினி வருவார், அரசியல் குறித்து நல்ல வார்த்தை சொல்வார் என்று எதிர்பார்த்து ராகவேந்திரா மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

கொண்டாட்டம்
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பிவல்லை. இந்நிலையில் தான் பிறந்தநாளை கொண்டாடுவது சரியில்லை என்று முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

ரஜினி
மீனவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க பிறந்தநாளை கொண்டாட விரும்பாத ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்று ரகசிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.