சவுந்தர்யா திருமண வரவேற்பில் 'இதை' கவனித்தீர்களா?

By Siva

Recommended Video

சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்- வீடியோ

சென்னை: சவுந்தர்யாவின் திருமண வரவேற்புக்கு வந்தவர்கள் ரஜினியையும், தனுஷையும் தான் மாற்றி மாற்றி பார்த்துள்ளனர்.

சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் வணங்காமுடியின் திருமணம் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

தனுஷ்

தனுஷ்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாமனார் ரஜினிகாந்தும், மருமகன் தனுஷும் ஒரே மாதிரியான உடை அணிந்திருந்தார்கள். அவர்களை பார்த்தவர்கள் அடடா என்ன ஒரு பாசம் என்று நெகிழ்ந்தனர்.

மாப்பிள்ளை

நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் சரி, அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்களும் சரி ரஜினி, தனுஷின் உடையை பார்த்து அசந்து தான் போனார்கள்.

அனிருத்

அனிருத்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷையும், அனிருத்தையும் சேர்ந்து பார்த்ததில் அவர்களின் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி. விரைவில் படங்களிலும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

 போனி கபூர்

போனி கபூர்

சவுந்தர்யா- விசாகன் திருமண வரவேற்பில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூரும் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X