சொல்லி அடிப்பாரடி.. அடிச்சாருன்னா நெத்தியடிதானடி.. ரஜினிக்கு விருது.. தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!

Recommended Video

Rajinikanth pride icon of India in Goe golden jubilee film festival

சென்னை: கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் ரஜினிகாந்துக்கு வழங்கினர். விருதை பெற்று ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய ரஜினி, என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று தமிழில் கூறினார்.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக #PrideIconOfIndiaRAJINIKANTH என்ற ஹேஷ்டேக்கை இந்தியளவில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

மறந்ததில்லை

தமிழன்னு வெற்று பெருமை பேசுறவன் ஒருநாளும் சொன்னதில்லை.. என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களே.. ஆனா தலைவர் ரஜினி சொல்ல மறந்ததில்லை... இன்றுவரை.. என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

தமிழ் மக்களுக்கு நன்றி

என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி - மக்கள் தலைவர்.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

தமிழ் சினிமாவின் மன்னர்

தமிழ் சினிமா மன்னர்
நல்ல மனிதனின் ராஜா
பாக்ஸ் ஆபிஸின் மன்னர்
ஸ்டைலின் ராஜா
இந்திய சூப்பர் ஸ்டார் மன்னர்
ரசிகர் தளத்தின் மன்னர்.. அது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

கன்னியாகுமரி வரை

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் அறிந்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறுகிறார் இவர்.

எங்களுக்கு மகிழ்ச்சி

தலைவா உங்களின் புன்னகையே எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறுகிறார் இவர்.

என்ன தவம் செய்தேனோ

தலைவா.. என்ன தவம் செய்தேனோ, உன் ரசிகனாய் பிறப்பதற்கு.. தலைவா ஐ லவ் யூ என்று கூறுகிறார் இவர்.

என்ன பெருமை வேண்டும்

தலைவா உனக்கு ரசிகனாக இருப்பதை விட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு

நெத்தியடிதானடி

சொல்லி அடிப்பாரடி அடிச்சாறுனுன்னா நெத்தியடிதானடி..
ட்ரெண்டிங்ல, டாப்ல, தலைவர் கொடி பறக்க வேண்டிய இடத்துல என்று கூறுகிறார் இவர்.

தமிழ் வளரும்

தமிழன் வளர்ந்தால் தமிழ் வளரும் என்பதற்கு உதாரணமாக இன்று கோவாவில் தமிழ் மொழியை ஓங்கி ஒலிக்கச் செய்த மக்கள் தலைவர்.. என்று சொல்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X