ஆசை, ஆசையாய் தூத்துக்குடி சென்ற இடத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட நோஸ்கட்: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

தூத்துக்குடிக்கு போன ரஜினிகாந்துக்கு நேர்ந்த மானபங்கம்...வீடியோ

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் யாருங்கய்யா நீங்க என்று கேட்டுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பிரச்சனை எல்லாம் ஓய்ந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.

தூத்துக்குடி

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாருங்கய்யா என்று கேட்ட நான் ரஜினிகாந்த் பேசுறேன் என்று கூறும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல்

வைரல்

வீடியோவை பார்க்கும் மக்களால் அதை ஷேர் செய்யாமல் இருக்க முடியவில்லை. நான் தூத்துக்குடி சென்றால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறிய நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு என்று கேட்டுள்ளார்.

கலாய்

பழைய வடிவேலு பட காமெடியைப் போட்டு இவர் ரஜினியைக் கலாய்த்துள்ளார்.

கிண்டல்

கிண்டல்

தூத்துக்குடி சென்ற ரஜினி பேசியது அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஆதரவாக உள்ளதாகக் கூறி அவரை சமூக வலைதளங்களில் விளாசியும், கலாய்த்தும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X