நடிகர் ரஜினிகாந்தின் பேரன் வீடு முழுக்க செய்த அட்டகாசம்.. வைரலாகும் போட்டோ! அள்ளும் லைக்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பேரன் வீடு முழுக்க செய்த அட்டகாசம் போட்டோவாக வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துக்கொண்டார்.
அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள். அவர்களின் மூத்த மகன் யாத்ரா அப்படியே தனது தாத்தா ரஜினிகாந்தை போன்று உள்ளார்.

வேத்தின் போட்டோ
அவரது போட்டோ அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இளையமகள் சவுந்தர்யாவின் மகன் வேத்தின் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏபிசிடி
அதாவது வேத் வீடு முழுக்க பவுடரை கொட்டி அதகளப்பபடுத்தியிருக்கிறார். அதோடு அதில் ஏபிசிடியையும் எழுதி அசத்தியிருக்கிறார்.

பவுடர் ஃபன்
இதனை அவரது தாயான சவுந்தர்யா பவுடர் ஃபன் என்ற ஹேஷ்டேக்கில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அள்ளும் லைக்ஸ்
சவுந்தர்யா ஷேர் செய்திருக்கும் இந்த போட்டோ லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது. பலர் தாத்தாவின் ரத்தம் அப்படிதான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.
அப்படிதான் இருக்கும்
அதே ரத்தம் அப்படிதான் இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.
நைஸ் மேன்
துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித்தான் இருக்கும்.. நைஸ் மேன்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
பேரன் ஆச்சே
சூப்பர் ஸ்டாரோட பேரன் ஆக்சே.. என்று பெருமையாக சொல்கிறார் இந்த நெட்டிசன்.
நல்லா இருக்கும்
அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃ... என்று எழுதி இருந்தால் நல்லா இருக்கும்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











