பாவம்யா அந்த புள்ள ஜூலியும், கீர்த்தி சுரேஷும்
சென்னை: ரஜினி, கமல் என்று இரண்டு ஜாம்பவான்கள் அரசியலுக்கு வரும் நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் பிசியாகிவிட்டனர்.
ஒரு பக்கம் உலக நாயகன் கமல் ஹாஸன் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார். மறுபக்கம் தனிக் கட்சி துவங்கும் வேலையில் பிசியாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதற்கிடையே மீம்ஸ் கிரியேட்டர்களும் பிசியாகிவிட்டனர்.

கமல்
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சூப்பர் ஸ்டார் வழியும், உலக நாயகன் வழியும் ஒன்றாகத் தான் தெரிகிறதாம்.

கூட்டம்
எல்லோரும் ப்ளூ சட்டை போட்டது தான் காரணம். என்ன ஒரு கண்டுபிடிப்பு...

லெஜன்ட்
பொழுது போகவில்லை என்றாலும் சரி, பிசியாக இருந்தாலும் சரி மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லக்குட்டி வடிவேலு தான்.

பாவம்
பாவம்யா அந்த புள்ள ஜூலி. நீங்கள் கலாய்ப்பதை பார்த்து ஃபீல் பண்ணுகிறாராம்.

கான்செப்ட்
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எப்பொழுது எல்லாம் கான்செப்ட் கிடைக்கவில்லையோ அப்பொழுது எல்லாம் கீர்த்தி சுரேஷ் தான் கான்செப்ட்.


Click it and Unblock the Notifications











