»   »  ரஜினி ரசிகர்களை சந்திக்கும் தேதி மாற்றம்

ரஜினி ரசிகர்களை சந்திக்கும் தேதி மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதை புரிந்து கொண்ட அவர் வரும் 11ம் தேதி ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்தார்.

Rajini to meet fans, but...

இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார் ரஜினி. ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்கப் போவதாக ரஜினி கூறினார்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்களை சந்திக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 11ம் தேதிக்கு பதில் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை அவர் ரசிகர்களை சந்திப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேதி தள்ளிப்போனாலும் ரஜினி ரசிகர்களை சந்திப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that superstar Rajinikanth won't meet fans on april 11th as announced but will see them on april 12th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil