»   »  ஏன் கண்ணா, போர்னா தேர்தலா...வைக்கோல் போர்...அக்கப் போர்...

ஏன் கண்ணா, போர்னா தேர்தலா...வைக்கோல் போர்...அக்கப் போர்...

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியால் ரசிகர்களை கலாய்க்கும் மீம் கிரியேட்டர்கள்..வீடியோ

சென்னை: ரஜினியின் அரசியல் நிலைப்பாடு அறிவிப்பு குறித்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக கூறினார். போர் என்றால் தேர்தல் தானா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டுள்ளனர்.

 அக்கப் போர்

அக்கப் போர்

போர்னா தேர்தலா...வைக்கோல் போர்...அக்கப் போர்...

 அறிவிப்பு

அறிவிப்பு

ரஜினி, இந்த மாத இறுதியில் அரசியல் பிரவேச முடிவை வெளியிடுவார். இருப்பா! இருப்பா! நோட் பண்ணிக்குறேன்.

 2017

2017

நான் அரசியலுக்கு புதியவன் அல்ல. அரசியல் பற்றி அனைத்தும் தெரிந்ததால் தயங்குகிறேன் என்று ரஜினி கூறியதற்கு தான் இந்த மீம்ஸ்.

 விவேகம்

விவேகம்

அரசியலில் ஜெயிக்க வீரம், விவேகம் தேவை என்றார் ரஜினிகாந்த்.

 தமிழக மக்கள்

தமிழக மக்கள்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள், காத்திருக்கிறார்கள், காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

டவுன்லோடு

டவுன்லோடு

வீரம், விவேகம் ரெண்டுமே தமிழ் ராக்கர்ஸ்ல இருக்கு..எப்ப வேனா டவுன்லோடு பண்ணிக்கோங்க....

English summary
Memes creators are busy creating memes about Rajinikanth's speech among his fans on tuesday. Rajini is set to announce his political stance on december 31st.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X