»   »  ரஜினி தொபுக்கடீர்னு அரசியலில் குதிக்க ரெடியானபோது

ரஜினி தொபுக்கடீர்னு அரசியலில் குதிக்க ரெடியானபோது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் பிசியாக வேலை பார்த்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் நேரத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். ஃபேஸ்புக் பக்கம் போனாலே ரஜினி மீம்ஸ் தான் கண்ணில் படுகிறது.

சில மீம்ஸ்களை நீங்களும் பார்த்து சிரித்துவிட்டு போங்க.

வைகோ

அந்த பயம் இருக்கட்டும் 😜😝😂

ரஜினி

ரஜினி அரசியலில் குதிக்க தயாரான போது...

விஜய் டிவி

விருது விழாவை பார்த்தவர்களுக்கு புரியும்...

போதும்

போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்க்கிட்டே இருக்கு

சுசிலீக்ஸ்

எங்க சின்ராச கைல புடிக்க முடியாது

English summary
Memes on super star Rajinikanth entering politics soon is doing rounds on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil