»   »  தனிக்கட்சி துவங்கும் ரஜினி: தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது

தனிக்கட்சி துவங்கும் ரஜினி: தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் போடுகிறார்கள்.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு அவரை கலாய்க்கிறார்கள்.

கட்சி துவங்கி ஆட்சியை பிடிப்பது மேக்கப் போட்டுக் கொண்டு நடிப்பது அல்ல என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பாஜக

பாஜக

தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில் ஒருபோதும் அது நடக்காது என்று தமிழக மக்கள் செயலால் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியை பாஜகவின் பினாமியாகவே மக்கள் பார்க்கிறார்கள்.

கங்கை

கங்கை

இந்த கூவத்தை தூய்மை செய்ய வரும் கங்கைக்கு வாழ்த்துக்கள்- பிக் பாஸ் ஆர்த்தி. கூவத்தை விட கங்கை தான் ரொம்ப மோசம்னு இவளுக்கு எப்படி புரிய வைப்பேன்.

ரஜினி

ரஜினி

ஆன்மீகமும் அரசியலுமா...சர்க்கரை பொங்கலும் வடகறியும் மாதிரி இருக்கு...

மக்கள்

மக்கள்

பிற மாநில மக்கள் தமிழகத்தை பார்த்து சிரிக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு தான் இந்த மீம்ஸ்.

போட்டி

போட்டி

முதல் தடவையே 234 தொகுதியிலையும் நோட்டாவோட போட்டியா

English summary
Rajinikanth political entry is the concept for the memes creators. While Rajini fans are happy about his decision, people are not sure whether he can handle it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X