»   »  ரஜினியின் 2.ஓ... பட்ஜெட் இப்போ ரூ 400 கோடி... எகிறும் எதிர்ப்பார்ப்பு!

ரஜினியின் 2.ஓ... பட்ஜெட் இப்போ ரூ 400 கோடி... எகிறும் எதிர்ப்பார்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் எந்திரன் படத்தின் பட்ஜெட் 135 கோடி ரூபாய். வெளியான ஆண்டு 2010. இந்தப் படத்தின் பட்ஜெட்டை பாகுபலி வந்துதான் முறியடித்தது.

Select City
Buy Aithe 2.0 (A) Tickets

அடுத்து மீண்டும் ஒரு ரஜினி படம். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. அதுதான் 2.ஒ. இந்தப் படத்தின் பட்ஜெட் முதலில் ரூ 350 கோடி என்றனர். இப்போது ரூ 400 கோடியைத் தாண்டுவதாக லைகா நிறுவனமே கூறியுள்ளது.


Rajini's 2.O budgest nears Rs 400 cr

தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பனிஷ், சைனீஷ், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் படம் தயாராகிறது. 6 மொழிகளில் தயாராகும் முதல் இந்திய படம் இதுதான். படம் முடிவடையும் நிலையில் உள்ளது. படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. படத்தை அடுத்த வருடம் (2017) தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.


இந்த பட்ஜெட்டைத் தாண்டும் அளவுக்கு இன்னொரு இந்தியப் படம் உருவாக குறைந்தது பத்து ஆண்டுகளாவது தேவை. அல்லது மீண்டும் ரஜினி - ஷங்கர் அல்லது ரஜினி - ராஜமௌலி கூட்டணி தேவை.

English summary
Rajini - Shankar's mega movie 2.O's budget is nearing Rs 400 cr. This is the highest budget movie in Indian film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil