»   »  ரஜினியின் கொள்கையை கேட்டு சரவணா ஸ்டோர்ஸ் ஓனருக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

ரஜினியின் கொள்கையை கேட்டு சரவணா ஸ்டோர்ஸ் ஓனருக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் கொள்கை ,...ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு..,தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ

சென்னை: ரஜினி பேசினதும் பேசினார் ட்விட்டருக்கே ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த அன்று தன்னிடம் கொள்கையை பற்றி கேட்டதும் ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு என்றார்.

இதையடுத்து நெட்டிசன்ஸ் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் அதகளம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரசம்

ஐஸ்கிரீம் சாப்டலாம்னு வழக்கமாபோற பக்கத்து ஹோட்டலுக்கு போனேன். GST வந்தப்போ 2 scoop vanilla rs.70. GST கம்மிபண்ணதுக்குஅப்றோ இப்ப 150 ஓவாயாம். #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு திரும்பி வந்துட்டேன். நீ ரசத்த ஊத்து!

பஸ்

மனைவி சீக்கிரமே வீட்டுக்கு வாங்க சொன்னாங்க சரியின்னு கிளம்பி வெளியே வந்து பார்த்தால் சென்னையில பஸ் ஓடல அப்படியே எனக்கு....

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

அம்மா வீடு

லட்சுமி #BusStrike அம்மா வீட்ல தங்கிக்கிறேன் சொன்னதும் !

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

வேலை

பொறியியல் படித்த என் நண்பனுக்கு வேலை கிடைச்சிடுச்சினு சொன்ன உடனே

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

தமிழ்

இந்த மாதிரி எழுத ரஜினிசாருக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க.

அவர் தமிழ் பேசுனாலே எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடும்

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

சரவணா ஸ்டோர்ஸ்

உண்மை, உழைப்பு & உயர்வு இதை கேட்டதும் சரவணா ஸ்டோர் ஓனருக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

கீர்த்தி

விஜய் படத்துக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்னு சொன்னானுங்க...

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

ரூ. 500

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு #Aadhaar #Rajinikanth

English summary
#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு is trending on twitter as tweeples are busy discussing about various issues using this hashtag. Rajinikanth said that word while announcing about his political entry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X