»   »  அடப்பாவமே சிவகார்த்திகேயனா?: இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை

அடப்பாவமே சிவகார்த்திகேயனா?: இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவகார்த்திகேயனா?: ரஜினிக்கு வந்த சோதனையை பாருங்கள்- வீடியோ

சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.

ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சிஸ்டத்தை சரி செய்து மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை

கொள்கை

கொள்கை

உண்மை உழைப்பு உயர்வு..இதுவே தாரக மந்திரம் என்றார் ரஜினிகாந்த். அப்போ சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் இருந்து காப்பியடித்துவிட்டாரா என்று கலாய்க்கிறார்கள்.

விளக்கம்

'ஆன்மீக அரசியல்'னா என்னன்னு வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டார். "அது, ரஞ்சிதா போன்ற பிரபலமானவர்கள் பங்கு பெறும் அரசியல்"னு சொல்லி சமாளிச்சேன். வேற வழி ...

சந்தர்ப்பவாதி

இப்பவும் சொல்றேன் ரஜினிகாந்தை சினிமா நடிகனாக ரொம்ப புடிக்கும் ஆனா அரசியலை பொறுத்தவரை துளிகூட நாட்டமில்லை ஏனெனில் அவர் சந்தர்ப்பவாதி

ரஜினியும்

கட்சி தொடங்கியாச்சு அடுத்த டார்கெட் வேற என்ன சேனல் தொடங்கறது தான்..
#ஆன்மீகஅரசியல்

English summary
Rajinikanth has decided to clean the dirty system in Tamil Nadu but many are not ready to trust him. Netizens are criticising the super star for entering politics at a much later stage of his life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X