»   »  ரஜினி 'சி.எம்.' என்றால் சன்னி லியோன் 'பி.எம். : போட்டுத் தாக்கும் எம்.சி.க்கள்

ரஜினி 'சி.எம்.' என்றால் சன்னி லியோன் 'பி.எம். : போட்டுத் தாக்கும் எம்.சி.க்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணாவும், அனுஷ்காவும் ரொமான்ஸ் செய்தது தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகுபில படத்தில் ஆசைப்பட்டும் பல்லாள தேவனுக்கு தேவசேனா கிடைக்கவில்லை. இந்நிலையில் ராணா, அனுஷ்கா ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் மீம்ஸ் கிரியேட்டர்கள் கையில் கிடைத்துள்ளது.

சொல்லவா வேணும், சும்மாவே வச்சு செய்வாங்க.

ராணா

பல்லாள தேவன் தேவசேனாவை ரொமான்ஸ் செய்கிறார், கட்டப்பா- சிவகாமியை கொஞ்சிப் பேசுகிறார். என்னடா நடக்கிறது?

கர்மா

கர்மா இஸ் பூமராங்...

ரஜினி

நிறைய ரசிகர்கள் இருப்பதனாலேயே ஒரு நடிகர் முதல்வர் ஆக முடியும் என்றால் , சன்னி லியோன் இந்தியாவின் பிரதமர் ஆகும் தகுதி உடையவர்.

ரகிசயங்கள்

தேவசேனாவுடன் பல்வாள்தேவன், சிவகாமி தேவியுடன் கட்டப்பா. மறைக்கப்படும் பாகுபலி ரகசியங்கள்

அமலா பால்

அமலா பால் ஆகிய நான்...

English summary
Memes on Rajinikanth's entry into politics is still ruling social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil