twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி

    By Mayura Akilan
    |

    Rajini
    இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த ரஜினிகாந்த் ஹீரோயின் ஸ்ரீதேவியை புகழ்ந்து தள்ளிவிட்டாராம். இதனால் மகிழ்ந்து போயிருக்கிறார் ஸ்ரீதேவி.

    1980 களில் ரஜினிகாந்துடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. இந்தி பட வாய்பிற்குப் பின்னர் பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

    தற்போது கௌரி இயக்கத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப்பின்னர் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அதில் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து வெகுவாகப் புகழ்ந்தாராம். படத்தில் என்னுடைய நடிப்பு ரஜினி மிகவும் பிடித்திருந்தது என்று ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    English summary
    Rajnikanth had acted in several films with Sridevi in 1990. They have been part of many blockbusters. On Thursday, Superstar Rajnikanth watched a special preview of SRidevi's comeback film English Vinglish. The show was organised for Rajnikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X