கமல் பற்றி கார்த்தி சொன்னதையே தான் ரஜினியும் சொல்லியிருக்கிறார்

By Siva

Recommended Video

ரஜினி, கமலை நம்பலாம் - பார்த்திபன்

சென்னை: கமல் ஹாஸன் பற்றி கார்த்தி கூறியதையே தான் ரஜினிகாந்தும் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் உலக நாயகன் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிட்டார். தனது கட்சியின் பெயரை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளார். மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருகிறார்.

அவரும் தனிக்கட்சி தான் துவங்க உள்ளார்.

ரஜினி

ரஜினி

நாளை மறுநாள் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ள நிலையில் கமல் ஹாஸன் தனது நண்பரான ரஜினியை நேற்று சந்தித்து பேசினார். நட்பு ரீதியாக சந்தித்ததாக கமல் தெரிவித்துள்ளார்.

பணம்

பணம்

கமல் ஹாஸன் தமிழக மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளார். அவர் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் என் பாணி வேறு, கமல் பாணி வேறு என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி

அரசியல்வாதி

அரசியல்வாதியாக அல்ல ஒரு நண்பனாகவே ரஜினியை சந்தித்தேன் என்று கமல் தெரிவித்துள்ளார். கமல், ரஜினி சினிமாவில் நிறைய சம்பாதித்துவிட்டார்கள். அவர்கள் பணம் சம்பாதிக்க அல்ல மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருகிறார்கள் என்றார் கார்த்தி.

நம்பிக்கை

நம்பிக்கை

பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நம்ப வேண்டாம். அரசியலில் நடிகர்கள் தோற்க வேண்டும் என்று சத்யராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X