பிறந்த நாள் நெருங்கும் வேளையில் சோகம்... ரஜினியின் நெருங்கிய நண்பர் காந்தி மரணம்!

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான காந்தி இன்று திடீர் மரணம் அடைந்துவிட்டார்.
சென்னை ஏஜி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் காந்தி.
ராஜ்பகதூர், நட்ராஜ், விட்டல் போன்ற நெருக்கமான நட்பு வட்டத்தில் ஒருவராக இருந்த காந்தியுடன், பெங்களூரில் பயணிப்பது ரஜினிக்குப் பிடித்த விஷயமாம்.
காந்தியின் மரணத்தால் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ள ரஜினி, எதிலும் ஆர்வம் காட்டாமல் மௌனமாக இருந்து வருகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications