Just In
- 2 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 2 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 4 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் கூட்டணி சேரும் ரஜினி- வடிவேலு!
மாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு... - இந்த ஒரு வரி வசனத்தில் தியேட்டரையே கலகலக்க வைத்தவர்கள் ரஜினியும் வடிவேலுவும்.
தமிழ் சினிமாவில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஏக முக்கியத்துவம் கொடுத்து காமெடிக் காட்சிகளை அமைக்கச் சொல்லியிருந்தார் ரஜினி.
அந்த அளவு வடிவேலு காமெடியை ரசித்தவர் அவர். அடுத்து வந்த சிவாஜியில் விவேக்கைச் சேர்த்துக் கொண்டவர், மீண்டும் ராணாவில் வடிவேலுவைச் சேர்க்க நினைத்தார்.

ராணா
ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. வடிவேலுவும் தேர்தல் நேரத்தில் சில தவறான கமெண்டுகளை அடிக்க, இனி அவர் ரஜினியுடன் நடிப்பது சந்தேகம் என்றானது.

லிங்காவில்...
இப்போது லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் வடிவேலு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.

30 நாட்கள்
இந்தப் படத்துக்கு வடிவேலுவிடம் 30 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர் லிங்கா குழுவினர். வடிவேலுவும் இந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம்.

தள்ளிப் போட்டார்
தெனாலிராமனுக்குப் பிறகு, வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது ரஜினி பட வாய்ப்பு வந்திருப்பதால், லிங்காவில் நடித்துவிட்டு, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம்.

ரஜினி - வடிவேலு
ரஜினியுடன் வடிவேலு முதல் முதலில் நடித்தது முத்து படத்தில். அந்தப் படத்துக்குப் பிறகு சந்திரமுகியில் நடித்தார். பின்னர் குசேலனிலும் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தந்திருந்தனர். இப்போது நான்காவது முறையாக ரஜினியுடன் இணைகிறார்.