Don't Miss!
- Finance
கூகுள்,மைக்ரோசாப்ட் எல்லாம் பணி நீக்கம்.. இந்திய நிறுவனமோ கார் பரிசு.. என்ன நடக்குது டெக் துறையில்?
- News
"வாழ்நாளில் 100 டன்கள் பால் கறக்கும்.." குளோனிங் பசுக்களை உருவாக்கும் சீனா.. பிளான் இதுதானாம்
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Rajinikanth: ரஜினிக்கு இப்ப வந்த ஆசையைப் பாருங்களேன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முழுக்க முழுக்க கிராமியத் தொடர்புள்ள ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளதாம்.
அதுவும் எப்படி ராஜாதி ராஜா, படையப்பா மாதிரி கூட கிரமியப் படமா அது இருக்க கூடாதாம். தம்பிக்கு எந்த ஊரு மாதிரி படம் தேவை. அதுக்காத்தான் வெயிட்டிங்னு சொல்லியிருக்கார்.
இந்த சமயம் பார்த்துதான் நம்ம சிறுத்தை சிவா உள்ளே போயிருக்கார். ரஜினியை நேரில் கண்ட எந்த படைப்பாளிக்குத்தான் ஒரு கதையை சொல்லிவிட வேண்டும் என்று ஆசை இருக்காது.
"இருக்கு
ஆனா
இல்ல"..
அமலாபாலின்
'ஆடை'யில்லா
படத்தை
வைத்து
ஆராய்ச்சி
செய்யும்
ரசிகர்கள்!

விஸ்வாசம்
சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படம் கிராமத்தில் எடுக்கப்பட்ட படம். கிராமத்தில் ஒரு மனிதரின் வாழ்க்கை, தன்னம்பிக்கை, தைரியம், அரவணைத்து செல்லலும் வாழ்க்கை முறையை தெளிவாக்கப் படம் பிடித்து காண்பித்து இருப்பார் டைரக்டர் சிவா.கிராமத்து மக்களின் வெள்ளந்தியான குணம்,எப்போதும் தனித்து இருக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக மனிதர்கள் இருப்பது என்று அசல் கிராமத்து வாழ்க்கை முறையை தெளிவாக்க காட்டிய படம் விஸ்வாசம்.

ரஜினி
இவ்ருக்கு தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கித்த தந்த ரஜினிகாந்த் சும்மா இருப்பாரா... உடனே தனது ஆசையை சொல்லியிருக்கிறார்.அடுத்த நிமிஷம் சிறுத்தை சிவாவும் கதையை சொல்லியிருக்கிறார். முழுக்க கிரமியக் கதைதான். ரஜினிக்கு கதை பிடித்து போக, இதோ இருவரும் சேர்ந்து படம் பண்ண தயாராகி இருக்கிறார்கள்.விஸ்வாசம் ஒரு அல்டிமேட் .பார்க்க பார்க்க சலிக்காத காட்சிகள், குடும்ப சென்டிமென்ட் என்று ரசிகர்களை கவர்ந்த படம்.

டபுள் மடங்கு
விஸ்வாசம் படம் போல டபுள்மடங்கு தலைவருக்கு மாஸ் கொடுக்கணும்னு ரசிகர்கள் எதிர்பார்ப்பா இருக்கு.ரஜினிகாந்தின் அண்மைய படங்கள் எல்லாமே ஒன்றுக்கு ஒன்று என்று பல வித்தியாசங்களில் இருந்தது. இது போல ஒரு வித்தியாசமான அதே சமயம் செம மாஸான படத்தை ரஜினி ரசிகர்களுக்குத் தர சிவா மெனக்கெட்டு வருகிறாராம்.

ரஜினி அஜீத்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், தல அஜீத்துக்கும் இடையில் மெல்லிய நூலிழை போன்ற அன்பு யாருக்கும் தெரியாமலே இப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக அஜீத்தும் சிவாவுக்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொன்னத்தோடு, தலைவர்... செம ஸ்டைலில் புதுக் கெட்டப்பில், செம மாஸ் காமிச்சு ரசிகர்களை கவர்ந்து சிவான்னா இப்படித்தான்னு ரசிகர்களை நினைக்க வைக்கணும்னு ஆலோசனையும் சொல்லி இருக்கார்னு சொல்றாங்க.