»   »  கபாலி டீசர் நல்லாருக்கா.. புடிச்சிருக்கா? - 2.ஓ குழுவினரைக் கேட்ட ரஜினி

கபாலி டீசர் நல்லாருக்கா.. புடிச்சிருக்கா? - 2.ஓ குழுவினரைக் கேட்ட ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி டீசர் இன்று வெளியானபோது ரஜினிகாந்த் 2.ஓ படத்தின் ஷூட்டிங்கிலிருந்தார்.

காலை 11 மணிக்கு டீசர் வெளியாகிறது என்றதுமே, 2.ஓ செட்டிலிருந்த அனைவரும் அதைப் பார்க்க ஆர்வமாகக் கூடிவிட்டனர். அவர்களுடன் ரஜினியும் அமர்ந்து இந்த டீசரைப் பார்வையிட்டார்.


Rajini watched Kabali teaser at 2.O set

இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள், 2.ஓ நடிகர்கள் என பலரும் இந்த டீசரைப் பார்த்தனர். பார்த்து முடித்ததும் கலக்கிட்டீங்க தலைவா என்று ரஜினியைப் பாராட்டினர்.


Rajini watched Kabali teaser at 2.O set

உடனே ரஜினி சிரித்தபடி, "டீசர் எப்படி... நல்லாருக்கா.. உங்களுக்கெல்லாம புடிச்சிருக்கா?" என்று கேட்க, "அதிரடி மாஸாக உள்ளது.. பிரமாதமான ட்ரைலர் சார்" என அவர்கள் பதிலளித்தனர்.

English summary
Rajinikanth, the hero of Kabali has watched the movie's teaser in youtube along with 2.O crew.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos