ஆகாஷ் அம்பானி திருமணம்: ஷெர்வானியில் ரஜினி, மருமகன், லதா சேலையில் சவுந்தர்யா

By Siva

மும்பை: தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது இளைய மகள், மருமகனுடன் கலந்து கொண்டார்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷுக்கும், அவரின் பள்ளி காலத்து தோழி ஸ்லோஹா மேத்தாவுக்கும் நேற்று மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யா மற்றும் மருமகன் விசாகன் வணங்காமுடியுடன் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரஜினியும், மருமகனும் ஷெர்வானி அணிந்திருந்தனர். சவுந்தர்யா பட்டுப்புடவை அணிந்திருந்தார்.

புடவை

புடவை

ஆகாஷ் அம்பானி திருமண நிகழ்ச்சியில் சவுந்தர்யா தனது அம்மா லதாவின் புடவையை அணிந்திருந்தார். சவுந்தர்யாவின் மறுமணத்தன்று லதா அந்த புடவை தான் உடுத்தியிருந்தார்.

 சென்னை

சென்னை

சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது மனைவி நீத்தாவுடன் கலந்து கொண்டார். இந்நிலையில் ரஜினி அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

 சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

ஆகாஷ், ஸ்லோஹா திருமண கொண்டாட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் பாலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X