சூப்பர்ஸ்டார் ரஜினி அல்ல... வெறும் ரஜினிகாந்த் ஆக மாறினார் ட்விட்டரில்! rajinikanth

By Shankar

Recommended Video

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் ரஜினி!- வீடியோ

இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினி (@superstarrajini) என்ற அடையாளத்தில் ட்விட்டரில் செயல்பட்டு வந்த ரஜினிகாந்த், இன்று தனது அடையாளத்தை மாற்றியுள்ளார். சூப்பர் ஸ்டாரை எடுத்துவிட்டு, வெறும் ரஜினிகாந்த் என்று தன் பெயரை அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2013-ல் ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். இந்த 5 ஆண்டுகளில் அவர் வெறும் 116 ட்வீட்டுகள் மட்டுமே போட்டுள்ளார். ஆனால் அவரை 4.58 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

Rajinikanth changes his name in twitter handle

ட்விட்டரில் சேர்ந்து 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் நேற்று ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத் தளங்களில் அதிகாரப்பூர்வ பக்கங்கள் தொடங்கினார் ரஜினிகாந்த். அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால் அனைத்து தளங்களிலும் அவரே நேரடியாக செயல்பட ஆரம்பித்தார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரஜினிகாந்த் (Rajinikanth) என்ற பெயரில்தான் அவர் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கியுள்ளார். எனவே இப்போது பேஸ்புக் பக்கத்தில் @Superstarrajini என்ற பெயரில் இயங்கிய தனது பக்கத்தை வெறும் @rajinikanth என்று மாற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X