ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்… வைரலாகும் வீடியோ !

சென்னை : ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

Recommended Video

Rajinikanth Daughter's in Tirumala | Aishwarya Dhanush, Soundarya Rajinikanth

சௌந்தர்யா தனது கணவர் விசாகன் மற்றும் தனது மகன் வேத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார்

இவர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த வீடியோ வைரலாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வைரலான போஸ்டர்

வைரலான போஸ்டர்

இப்படத்தின் போஸ்டரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பைக்கை ஓட்டிக்கொண்டு கையில் அரிவாளை ரஜினி பிடித்திருப்பது போன்ற காட்சி போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்க்கும் போது அண்ணாத்த ஒரு பக்கா ஆக்‌ஷன் கதை என்பது போல் தோன்றும். ஆனால், அதில் உண்மையில்லை. படத்தில் ஆக்‌ஷன் படம் இல்லையாம், அழுத்தமான அண்ணன் தங்கை சென்டிமென்ட் படமாம். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாக உள்ளது.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

பொன்னியின் செல்வன் வெப் தொடர்

பொன்னியின் செல்வன் வெப் தொடர்

சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை வெப் சிரீஸாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பிரபல இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இத்தொடரை இயக்குகிறார். இந்த வெப் தொடருக்கு புதுவெள்ளம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சௌந்தர்யா ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X