ரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்?

By Siva

Recommended Video

இந்தியன் 2 கைவிடப்படவில்லை | இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினி |

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Rajinikanth to do dual role in AR Murugadoss movie?

இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி , சமூக சீர்த்திருத்தவாதி என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த அதிசய பிறவி, போக்கிரி ராஜா, பில்லா, ராஜாதி ராஜா, நெற்றிக்கண், ஜானி, முத்து, எந்திரன், 2.0 ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மீண்டும் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X