விஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்

By Siva

Recommended Video

சண்டை போட்டுக்கொள்ளும் ரஜினி-அஜித் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: பேட்ட படத்தை விமர்சித்தாலோ, விஸ்வாசம் நன்றாக இருக்கு என்று கூறினாலோ ரஜினி ரசிகர்கள் அவர்களை திட்டித் தீர்க்கிறார்கள்.

பேட்ட படத்தின் ட்ரெய்லருக்கு பதிலடி கொடுப்பது போன்று விஸ்வாசம் ட்ரெய்லர் இருந்ததை பார்த்து ரஜினி ரசிகர்கள் கடுப்பானார்கள். படம் ரிலீஸாகும் முன்பே சமூக வலைதளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

படம் வெளியான பிறகு ரஜினி ரசிகர்களின் செயல் வேறு மாதிரி ஆகிவிட்டது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

வேறு நடிகரின் படத்தை பார்த்துவிட்டு மக்கள் பாராட்டினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை விளாசுவது ரஜினி ரசிகர்களின் குணம் அல்ல. இத்தனை காலம் அப்படித் தான் இருந்தார்கள். ஆனால் தற்போது விஸ்வாசம் படத்தை யாராவது பாராட்டினால் அவர்களை கலாய்க்கிறார்கள். அவர்களின் குணமே மாறிவிட்டது.

விஸ்வாசம்

சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி ட்வீட் போட்டார். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை தரக்குறைவாக திட்டியுள்ளனர்.

கதறல்

விஸ்வாசம் படத்தின் வசூல் பேட்டயை விட அதிகம் என்று யாரும் கூறவில்லை. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் இப்படி மோசமாக ட்வீட் செய்கிறார்கள்.

விமர்சனம்

ரஜினி ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை பற்றி தரக்குறைவாக பேசுவது அவர்களின் தலைவர் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அஜித்

அஜித்

விஸ்வாசம் எப்படி போகிறது, பேட்ட எப்படி போகிறது என்று ரஜினிக்கு தெரியாமலா இருக்கும். அப்படி இருந்தும் சமூக வலைதளங்களில் கதறும் அவரின் ரசிகர்களை அவர் ஏன் அடக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அன்புமணி

விஸ்வாசம் படத்தை பாராட்டிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸையும் ரஜினி ரசிகர்கள் சும்மாவிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X