ஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்!

By

சென்னை: நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.

Recommended Video

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை நோக்கி கைகளை உயர்த்திய ரஜினி - வீடியோ

தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை, சென்னை வரும்படி நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று அழைத்திருந்தார்.

Rajinikanth has reached Raghavendra kalyana Mandapam

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அவர், அவர்களை அழைத்திருந்தார்.

Rajinikanth has reached Raghavendra kalyana Mandapam

அதன்படி அவர்கள் இன்று சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துள்ளனர்.

Rajinikanth has reached Raghavendra kalyana Mandapam

இதையடுத்து ரஜினிகாந்த் வீடு மற்றும் ராகவேந்திரா மண்டபத்தின் அருகே இன்று காலை முதலே, ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். பின்னர் காலை 9.45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்தை அவர் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அவர், ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

Rajinikanth has reached Raghavendra kalyana Mandapam

பின்னர் அவர், அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளார். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிப்பார் என்று அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Rajinikanth has reached Raghavendra kalyana Mandapam

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X