twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு!

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்பட்ட்தின் படப்பிடிப்பு மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்.

    |

    சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்.

    நடிகர் ரஜினிகாந்த தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேகா ஆகாஷ் பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

    Rajinikanth movie shot will be in Madurai?

    இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. டார்ஜிலிங்கில் ஷூட் முடிந்தவுடன் படக்குழு மதுரை செல்கிறது. அதனால் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், அனிருத் இசை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் பொதுவாக ரஜினி படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இந்தபடத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

    English summary
    Karthik subbaraj directs Super star next movie shooting going in Darjeeling, after this the movie unit planned to move Madurai, next schedule of shot likely to be happen there.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X