டார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்புராஜின் படப்பிடிப்பு... ரஜினியுடன் புகைப்படம் எடுத்த விமான ஊழியர்கள்

டார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுவதால் விமானம் மூலம் அங்கு சென்ற ரஜினியுடன் விமான ஊழியர்கள் புகைப்படம் எடுத்தனர்.

By Lakshmi Priya

Recommended Video

டார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்புராஜின் படப்பிடிப்பு- வீடியோ

டார்ஜிலிங்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்லும் வழியில் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட விமான ஊழியர்கள்.

ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீஸாகியது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.

Rajinikanth on his way to Darjeeling shooting his next with Karthiksubbaraj

இந்நிலையில் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜின் அடுத்த படத்தில் நடிக்கிறார். சன் பிக்ஸர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி டார்ஜிலிங் சென்றார். அப்போது விமானத்தில் விமான ஊழியர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயது குறைந்தவராக நடிப்பதாக அவரது கெட்டப்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X