தனுஷ் தயாரிப்பில் நடிக்க மறுத்த ரஜினி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் தனுஷின் நடிப்பில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் உட்பட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

தனுஷ் தயாரிப்பில் நடிக்க மறுத்த ரஜினி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள் தோறும் பல சுவாரசிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அவற்றில் சுவாரசியமான சில தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Rajinikanth refused to act in Dhanush production

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், நடிகர் ரஜினிகாந்த் தனது மருகனான தனுஷின் தயாரிப்பில் நடிக்க மறுத்தது, நடிக்க மறுத்ததற்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோல் கைதி 2 படத்தை இயக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டது உள்ளிட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

இதேபோல் டாக்டர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் கேரக்டர் இல்லை என்ற தகவலையும் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ள தகவலையும் கூறியிருக்கிறார். மேலும் இயக்குநர் மிஷ்கின் அடுத்து இயக்க உள்ள படங்களுக்கான சம்பள தொகை குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X