என் வாழ்வில் நான் இந்த அளவு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய நண்பர்கள்! - ரஜினிகாந்த்

By Shankar

Recommended Video

இதுதான் '2.O' கதை-மறைமுகமாகச் சொன்ன இயக்குநர் ஷங்கர்!- வீடியோ

துபாய்: என் வாழ்வில் நான் இந்த அளவுக்கு வந்ததற்க்கு மிகப்பெரிய காரணம் என் இஸ்லாமிய நண்பர்கள்தான், என்று ரஜினிகாந்த் கூறினார்.

துபாய் நகரில் பிரமாண்டமாய், கோலாகலமாய் நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, தனக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்குமான பந்தம் குறித்துப் பேசினார்.

இஸ்லாமிய நண்பர்கள்

இஸ்லாமிய நண்பர்கள்

அவர் கூறுகையில், "நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள்தான்.

போயஸ் கார்டன் வீடு

போயஸ் கார்டன் வீடு

நான் இப்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.
ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்..

மந்திராலயம்

மந்திராலயம்

அனைத்துக்கும் மேல என் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான்.

பாட்ஷா

பாட்ஷா

அதுக்கும் மேல நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம்தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர்தான்.

இப்படி பல வகையில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது," என்று ரஜினிகாந்த் மேடையில் பேசினார்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X