»   »  ஆச்சர்யத்துக்கு 2.ஓ... அரசியலுக்கு காலா... ரஜினியின் டபுள் தமாக்கா...!

ஆச்சர்யத்துக்கு 2.ஓ... அரசியலுக்கு காலா... ரஜினியின் டபுள் தமாக்கா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே ஆண்டில் இரண்டு ரஜினி படங்கள் ரிலீஸ் ஆவது என்பது 1980களில் சாதாரணம். அந்த இரண்டும் சொல்லி ஹிட்டடிப்பதும் சாதாரண நிகழ்வுதான்.

ஆனால் 90களில் படங்களைக் குறைத்துக் கொண்ட பிறகு, இப்போதுதான் அந்த அபூர்வம் நிகழவிருக்கிறது.

Rajinikanth's double releases in 2018

ஜனவரி அல்லது ஏப்ரலில் 2.ஓ வும் ஏப்ரல் அல்லது ஆகஸ்டில் காலாவும் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.
இவற்றில் 2.ஓ படம் டெக்னிக்கலாக பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தவிருக்கிறது. ஆனால் காலா அப்படியில்லையாம்... இன்றைய அரசியலை கடுமையாக விமர்சிக்கும்ம் பல பன்ச் வசனங்கள் இடம்பெற்றுள்ளனவாம்.

கமல் இனிமேல் தான் இந்தியன் 2 எடுத்து அரசியல் வசனங்கள் பேச வேண்டும். ஆனால் ரஜினி ஆல்ரெடி பேசிவிட்டு காத்திருக்கிறார்.

Rajinikanth's double releases in 2018

ஏப்ரலில் வரவிருக்கும் காலா பேசும் வசனங்கள் அரசை ஆட்டிப் பார்க்கும் என்கிறார்கள். அந்த வகையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு காலா வலு சேர்க்கும் என்று படக்குழு சொல்கிறது.

English summary
Rajini has planned to surprise people with technical elements in 2.O. In another side his Kaalaa will surprise people with different elements, i.e, powerful political dialogues and sequences. Both the films are releasing on 2018.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil