தரமான ட்ரீட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி

By Siva

Recommended Video

ரஜினி வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்- வீடியோ

சென்னை:கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் 25வது நாளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்துள்ளது.

25வது நாள் கொண்டாட்ட பரிசாக கார்த்திக் சுப்புராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினி

பேட்ட படத்திற்காக ரஜினி டப்பிங் பேசியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அந்த வீடியோவில் ரஜினி கம்பீரமாக சிரிப்பதை பார்த்தே ரசிகர்கள் அசந்துவிட்டனர்.

மகிழ்ச்சி

ரஜினி டப்பிங் பேசிய வீடியோவை பார்த்து என்ன ஒரு வாய்ஸ் என்று அவரின் ரசிகர்கள் வியந்துள்ளனர்.

ட்ரீட்

நல்ல நாளில் தரமான ட்ரீட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளனர்.

அர்ப்பணிப்பு

வயது ஏறிக் கொண்டே போனாலும் ரஜினி இன்னும் வாலிபரை போன்று சுறுசுறுப்பாக அர்ப்பணிப்புடன் வேலை செய்வது அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X