ஜெயிலர் ரிலீஸ் LIVE: அலப்பறையை ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள்.. ஜெயிலர் FDFS கொண்டாட்டம் ஆரம்பம்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது.

வெளிநாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் தீபாவளியை இப்பவே கொண்டாடி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், விடிவி கணேஷ், சுனில், ரெடின் கிங்ஸ்லி, ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் கொண்டாட்டங்கள் மற்றும் ட்விட்டர் விமர்சனங்கள், பிரபலங்களின் வாழ்த்து மழை என அனைத்தையும் இந்த லைவில் காணலாம்.

 Rajinikanth’s ‘Jailer’ Movie Release LIVE News Updates Reviews, Reactions and Box Office Collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X