Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ரஜினிகாந்த் அடுத்த படம்... திடீரென வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended Video
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.ஓ' படத்தின் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க சில இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெற்றிருக்கிறார்.
'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.@SunTV is happy to announce #Superstar’s next colossal production with @SunPictures.#SuperstarwithSunPictures @superstarrajini @karthiksubbaraj pic.twitter.com/wD5uPCWT0Z
— Sun TV (@SunTV) February 23, 2018
'விஜய் 62' படத்தைத் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் சூப்பர்ஸ்டார் படத்தையும் தயாரிக்கவிருப்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ரஜினி நடித்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் சூழலிலும், அரசியல் என்ட்ரிக்கு மத்தியிலும் வந்த இந்த அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
அஜித் - ஷாலினி 24ஆவது திருமண நாள்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வாழ்த்து
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?