தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கு: ரஜினியின் செம பிளான்

By Siva

Recommended Video

Actor RajiniKanth New Plan: இரண்டு ஆண்டுக்கு வேறு திட்டம்- வீடியோ

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் ரஜினி வேறு திட்டம் வைத்துள்ளாராம்.

நான் அரசியலுக்கு வருகிறேன், கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அறிவிப்பு வெளியிட்டும் அவர் கட்சி துவங்கவில்லையே என்று விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ரஜினி தெளிவாக கூறிவிட்டார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. எப்பொழுதும் உழைத்துக் கொண்டு இருக்கும் அவரால் சும்மா இருக்க முடியாது. அதனால் தேர்தல் வரை தன்னை பிசியாக வைக்க அவர் ஒரு நல்ல திட்டம் தீட்டிவிட்டார்.

ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ்

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேற்று மும்பையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தை முடித்த கையோடு மேலும் இரண்டு படங்களில் நடிக்க உள்ளாராம் அவர்.

வினோத்

வினோத்

சட்டசபை தேர்தலுக்கு முன்பு கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஹெச். வினோத் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த். ரஜினி மும்பைக்கு கிளம்பிச் செல்லும் முன்பு அவரை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

சினிமா

அரசியல் கட்சி துவங்கும் வேலையையும் பார்த்துக் கொண்டு படங்களிலும் நடிப்பார் போன்று. உழைப்பாளி ரஜினியால் சும்மா இருக்க முடியாது. அதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X