»   »  ஐபிஎல்லில் பெங்களூரு கப் ஜெயிக்கும்னு சொன்னாக்கூட நம்பலாம், ஆனால் ரஜினி அரசியலுக்கு நெவர்

ஐபிஎல்லில் பெங்களூரு கப் ஜெயிக்கும்னு சொன்னாக்கூட நம்பலாம், ஆனால் ரஜினி அரசியலுக்கு நெவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வரும் நாளில் #Rajinikanth என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

8 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசியுள்ளார். அவர் இன்று முதல் 19ம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் #Rajinikanth என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அரசியல்

தலைவா நீங்க அரசியலுக்கு கண்டிப்பா வரணும்னு சொல்லல, வந்தால் நல்லா இருக்கும்னு தான் சொல்றோம்.
#ThalaivarFans
#Rajinikanth

காவிகள்

காவிகளை தான் காறி மொழிஞ்சுருக்கார். #hatsoff #Rajinikanth

குடி

குடிப்பழக்கத்தால் மனநிலையும் பாதிக்கப்படும்- ரஜினி
இப்போ புரியுதா அதுக்கு காரணம் எம்ஜிஆர் இல்லையாம், குடிப்பழக்கமாம் #Rajini

புகைப்படம்

அரசியலுக்கு வருவதற்க்காக ஆண்டவனின் கட்டளையை கேட்க காத்திருந்த தலைவர் @superstarrajini அரிய புகைப்படம்

நடிகன்

நம்மில் ஒரு நல்ல தலைவனே இல்லையா? ஏன் எப்பவுமே ஒரு நடிகன் பின்னாடி போய் நிற்கிறோம்..?
#Rajinikanth

வேண்டாம்

தலைவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அது அவர் குணத்திற்கு சரி வராது. வருடத்திற்கு 2 படங்கள் நடித்தால் நாங்கள் மகிழ்வோம். #Rajinikanth

ரஜினி

ஐபிஎல்லில் பெங்களூரு கப் ஜெயிக்கும்னு சொன்னாக்கூட நம்பலாம், ஆனால் ரஜினி அரசியலுக்கு நெவர் #Rajinikanth

அதிசயம்

அப்துல் கலாம் அவர்களே கலாய்க்குற இணையம் ரஜினிகாந்த அவர்களை விமர்சனம் பண்ணாம இருந்தா தான் அதிசியம்

#Rajinikanth

அரசியல்

நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கும் சக்தி கடவுளுக்குதான் உள்ளது #Rajinikanth

நீ வா

In 2025
ரஜினி:
நா அரசியலுக்கு வரத அந்த ஆண்டவன் தான் முடிவு பண்ணனும்
fans:
நீ வா தலைவா நீ வா
#Rajnikanth

English summary
#Rajinikanth is trending on twitter on the day the superstar is meeting his fans after eight long years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil