அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்... முழுவதையும் மாற்ற வேண்டும்! - ரஜினிகாந்த் #Rajinikanth

By Shankar

Recommended Video

அரசியல் மாற்றத்தை உருவாக்கணும்- ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ

சென்னை: அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்; முழுவதையும் நாம் மாற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. அப்போது மன்றத்தினர் மத்தியில், ரஜினிகாந்த் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது.

Rajinikanth urges fans for a total change in Tamil Nadu

அந்த வீடியோவில், "ஆண்டவன் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி முழுமையான அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்; முழுவதையும் நாம் மாற்ற வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்கக் கூடாது; ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்," என்றார்.

இந்த கூட்டத்தில் தென் சென்னை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X